சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட படூர் தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட படூர் தனியார் கல்லூரி பொறியியல் மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த சைலேஷ், நாகேந்திரா, ரூபேஷ் ரெட்டி ஆகியோரை பாண்டிபஜார் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>