வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை: வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.  சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ மற்றும் ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் பங்கேற்று உள்ளனர்.

Related Stories:

>