சென்னை : மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் நாள் விவரம்
மார்ச் 2 செவ்வாய் காலை 8.00 மணி கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு,திருநெல்வேலி கிழக்கு, மத்திய,தென்காசி வடக்கு, தெற்கு இராமநாதபுரம்’’ ’’ ’’ மாலை 4.00 மணி விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்குமார்ச் 3 புதன் காலை 9.00 மணி மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு திருப்பூர் மத்திய, வடக்கு’’ ’’ ’’ மாலை 4.00 மணி திருப்பூர் கிழக்கு, தெற்கு கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்குமார்ச் 4 வியாழன் காலை 9.00 மணி தருமபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு’’ ’’ ’’ மாலை 4.00 மணி கரூர், அரியலூர், பெரம்பலூர்திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு,திருவாரூர், நாகை வடக்கு,தெற்குமார்ச் 5 வெள்ளி காலை 9.00 மணி தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்குகள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு விழுப்புரம் வடக்கு, மத்திய’’ ’’ ’’ மாலை 4.00 மணி திருவண்ணாமலை வடக்கு, தெற்கு,வேலூர் கிழக்கு, மேற்கு, மத்தியகாஞ்சிபுரம் வடக்கு, தெற்குமார்ச் 6 சனி காலை 9.00 மணி திருவள்ளூர் கிழக்கு,மத்திய,மேற்கு சென்னை வடக்கு, வடகிழக்குசென்னை கிழக்கு, தெற்கு சென்னை மேற்கு, தென்மேற்கு’’ ’’ ’’ மாலை 4.00 மணி புதுச்சேரி, காரைக்கால்அண்ணா அறிவாலயம் துரைமுருகன்,சென்னை - 18. பொதுச்செயலாளர்,நாள் : 27-2-2021. தி.மு.க.