2020-21 ஆண்டின் கூடுதல் செலவிற்கான இறுதி துணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓபிஎஸ்

சென்னை: 2020-21 ஆண்டின் கூடுதல் செலவிற்கான இறுதி துணை நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரூ.102.93 கோடி தேவைப்படுவதாக துணை நிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி துணை மதிப்பீடுகளில் எந்த ஒரு புதிய திட்டத்தின் அறிவிப்போ, செலவினங்களோ சேர்க்கப்படவில்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Related Stories:

>