கோவை அருகே தனியார் உணவக உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

கோவை: சரவணம் பட்டியில் தனியார் உணவக உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. திருமுருகன் வசிக்கும் அருண்குமார் வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசையை  காட்டியுள்ளனர்.

Related Stories:

>