நாளை 19 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக்கோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>