தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் பாஜக குழு நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் பாஜக குழு நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. மத்திய அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா இன்று தமிழகம் வரும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது.

Related Stories:

>