போதை ஊசி விற்பனை செய்த ஒருவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மச்சுவாடி அருகே போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்த ரமேஷ் (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரமேஷிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>