×

அதிமுக கூட்டணியில் இருந்து சமக விலகல்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே, ச.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Tags : Extrepidation Alliance ,Saratkumar , Equal withdrawal from AIADMK: Sarathkumar announcement
× RELATED 7 செக் மோசடி வழக்கில் நடிகர்...