திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் உள்ள பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு சீல்.!!!!

திருச்சி: சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் உள்ள பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளது.

Related Stories:

>