எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு

சென்னை: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் கொடுத்துள்ளார்.

Related Stories:

>