மாசி மகம் திருவிழாவை ஒட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: மாசி மகம் திருவிழாவை ஒட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைது தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories:

>