×

பாலியல் தொல்லை தந்த டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தர சென்னை வந்த பெண் எஸ்.பி. தடுக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

சென்னை : பாலியல் தொல்லை தந்த டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தர சென்னை வந்த பெண் எஸ்.பி. தடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து உள்துறை செயலர், டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Chennai ,DGB ,Rajesh Das ,Human Rights Commission , மனித உரிமை ஆணையம்
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு...