மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்!: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதற்கட்ட தேர்தல், ஏப்ரல் 1 இரண்டாம் கட்ட தேர்தல், ஏப்ரல் 6 மூன்றாம் கட்ட தேர்தல், ஏப்ரல் 10ல் 4ம் கட்ட தேர்தல் , ஏப்ரல் 17ல் 5ம் கட்ட தேர்தல், ஏப்ரல் 22ல் 6ம் கட்ட தேர்தல், ஏப்ரல் 26ல் 7ம் கட்ட தேர்தல், ஏப்ரல் 29ல் 8ம் கட்ட தேர்தல் என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

Related Stories:

>