அசாம் மாநிலத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6ம் தேதிகளில் 3 கட்டமாக வாக்குப்பதிவு!: சுனில் அரோரா

டெல்லி: அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6ம் தேதிகளில் அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>