80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்!: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

டெல்லி: 80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள், அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நேரம் ஒருமணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>