×

நாமக்கல்லில் கட்டி முடிக்கப்படாத அரசு மருத்துவ கல்லூரி அவசர கதியில் திறப்பு..!!

நாமக்கல்: நாமக்கல்லில் கட்டி முடிக்கப்படாத அரசு மருத்துவ கல்லூரி அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு சற்றுநேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவசர அவசரமாக திறக்கப்படுகிறது. கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்து நாமக்கல் புதிய அரசு மருத்துவ கல்லூரி சர்ச்சைக்குள்ளானது.


Tags : Namakkal, Government Medical College, Opening
× RELATED கொரோனா எதிரொலி: புதுச்சேரி கதிர்காமம்...