1,598 சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியீடு..!!

டெல்லி: 1,598 சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>