நாடு முழுவதும் பொது ஊரடங்கை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்தது மத்திய அரசு..!!

டெல்லி: நாடு முழுவதும் பொது ஊரடங்கை மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதைய நிலையே நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>