இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்..!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தா.பாண்டியனுக்கு இரங்கல் தெரிவித்த பின் பிற்பகல் 3.45 வரை பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

>