×

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பிரிவின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,New Jersey , Puducherry, Tamilisai
× RELATED புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா: ஆளுநர் தமிழிசை ஆய்வு