சட்டப்பேரவைக்குள் ஆளுநரை நுழைய விடாமல் தடுப்பு!: இமாசலப்பிரதேச மாநிலத்தில் காங். எம்.எல்.ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட்..!!

சிம்லா: இமாசலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைக்குள் ஆளுநரை நுழைய விடாமல் தடுத்ததாக கூறி 5 பேரையும் சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார்.

Related Stories:

>