சென்னை அமைந்தகரையில் தாய் - மகளுக்கு அரிவாள் வெட்டு!: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை..!!

சென்னை: சென்னை அமைந்தகரையில் தாய் - மகளுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. ஜெயந்தி (40) மற்றும் அவரது மகள் (21)வை அரிவாளால் வெட்டி விட்டு 2 இளைஞர்கள் தப்பி சென்றனர். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த ஜெயந்தி கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் - மகளை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற 2 இளைஞர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories:

>