×

'திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை; 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்': தயாநிதி மாறன் எம்.பி.

திருவண்ணாமலை: திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை; 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் இடம்பெற்ற கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் எனவும், 9,10,11 வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்பது மாணவர் எதிர்காலத்தோடு விளையாடுவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Tags : DMK alliance, 234 constituency, win, Dayanidhi Maran
× RELATED மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும்