×

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டி 2 பேர் பலி..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டி 2 பேர் உயிரிழந்தனர். கட்டுமாடுகளாக அவிழ்ந்து விடப்பட்ட காளைகள் முட்டி 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Mutti ,Manjuvatu ,Sivanganganga , Sivagangai, Manchurian competition, bull, slaughter
× RELATED இடத்தகராறில் வாலிபருக்கு...