புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு: 2% குறைத்து தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வரியை 2 சதவீதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார். வாட் வரி குறைப்பால் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைகிறது என கூறியுள்ளார்.

Related Stories:

>