புதுச்சேரியில் காங். சார்பில் போட்டியிடுவோர் நாளை முதல் மார்ச் 5 வரை விருப்பமனு அளிக்கலாம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோர் நாளை முதல் மார்ச் 5 வரை விருப்பமனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமனு தாக்கலுக்கு பொது பிரிவினருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories:

>