×

மறைந்த இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடலுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடலுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆர்.எஸ்.பாரதி, கலாநிதி வீராசாமி எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

Tags : Pandyan. R. ,Palu , D. Pandian, Body, DMK Treasurer DR Palu, Tribute
× RELATED தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு...