×

சிறந்த படம், நடிகர், நடிகை என 3 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம்..!!

சென்னை: நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், நடிகர், நடிகை என 3 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த நடிகர் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு சூர்யா பெயரும், சிறந்த நடிகை பிரிவில் அபர்ணா பாலமுரளி பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags : Best Picture, Actor, Actress, Oscar, Sura
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்