×

2002ல் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுக-வை பற்றி பேச உரிமையில்லை!: ஸ்டாலின் தாக்கு..!!

விழுப்புரம்: திமுகவை குற்றம்சாட்ட பிரதமர் மோடிக்கு உரிமை கிடையாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2002ல் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை என ஸ்டாலின் குறிப்பிட்டார். பாஜக-வில் சேர்ந்த ரவுடிகளின் பட்டியலை வெளியிட்டு ஸ்டாலின் கடுமையாக தாக்கினார். திமுகவை பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை மோடி இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Gujarat ,Stalin ,Dhaka , Gujarat, riots, Modi, DMK, no rights, Stalin
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...