×

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி இல்லை!: சென்னை நந்தனம் அருகே மாற்றுத் திறனாளிகள் போராட்டம்..!!

சென்னை: சென்னை அண்ணா சாலையில் நந்தனம் அருகே மாற்றுத் திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரும் அரசு பணி வழங்கவில்லை என மாற்று திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Tags : Nandanam, Chennai , Chennai, Alternative Skills, Struggle
× RELATED தமிழகம் வந்து திரும்பிய 5...