சரிவு காணும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,364க்கு விற்பனையாகிறது. சென்னையை வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.74க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: