இந்தியா லடாக் பிரச்னை குறித்து விவாதம்?: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 26, 2021 லடாக் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி டெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசினார். லடாக் எல்லை பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருநாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த சிறிய ரக ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
டெல்லியில் 144வது நாளாக போராட்டம் : வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என விவசாயிகள் திட்டவட்டம்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் மீது மத்திய அரசு பழிபோடுகிறது: ராகுல் காந்தி ட்வீட்
1 கிலோ தக்காளி வேணுமா ? அப்ப கொரோனா தடுப்பூசி போடுங்க... மூக்குத்தி, சோப்பு, ஜூஸ்-ஐ தொடர்ந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!!
கொரோனா சிகிச்சைக்கு தேவையான கூடுதல் மருந்துகளும் தடுப்பூசிகளும் வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு மம்தா வேண்டுகோள்!!