நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கோயில் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பரமத்தி சேற்றுக்கால் மாரியம்மன் கோயிலில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவலாளியை கட்டிப்போட்டு விட்டு சாமியின் தங்கம், வெள்ளி கிரீடங்களை எடுத்து சென்றவர்கள் சிக்கினர். கோயிலில் கொள்ளையடித்தவர்களை சில மணி நேரத்தில் டி.எஸ்.பி. ராராரனவீன் தலைமையிலான போலீசார் பிடித்தனர்.

Related Stories:

>