விருதுநகர் மாவட்டம் காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் தொடர்புடையதாக போர்மேன் பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடி விபத்து தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>