மார்ச் 7-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மார்ச் 7-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை கொட்டிவாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் கூட்டம் நடைபெறும் என கூறினார். திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories:

>