சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories:

>