தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்தம்: குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மிகக்குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>