×

சொல்லிட்டாங்க...

எரிபொருட்களின் விலையேற்றத்தை குறைக்க எந்தவொரு முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை.  - மேற்குவங்க முதல்வர்
 மம்தா பானர்ஜி
வட மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு  செல்வாக்கு குறைந்து விட்டதால், தென் மாநில மக்களை ஏமாற்றுவதற்காக அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மன்னர் ஆதிக்கம், குடும்ப தலைமுைற ஆட்சி முறையை கொண்டுள்ளதாக காங்கிரஸ் இருக்கிறது. இன்று இந்தியா முற்போக்கு சிந்தனையுடைய நாடாக திகழ்கிறது.   - பிரதமர் நரேந்திர மோடி
தமிழக மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களும் மத்திய பாஜ அரசின் செயல்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்   - மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் கரத்

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...