எல்லையை மூட கர்நாடகவுக்கு அதிகாரம் உள்ளதா?

திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையை  கர்நாடக அரசு மூட உத்தரவிட்டது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி  உள்ளனர். இதனால், எல்லையை திறக்க உத்தரவிடும்படி  கர்நாடக உய ர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு  தாக்்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், ‘ஊரடங்கு  விதிமுறை தளர்வில், மாநிலங்களுக்கு இடையே எந்த  தடையும் ஏற்படுத்தக்  கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி  கேரள எல்லையை கர்நாடகா மூடியது  தவறு. இப்படி செய்வதற்கு அதற்கு  என்ன  அதிகாரம் இருக்கிறது?’ என்றுஎழுப்பி உள்ளது.

Related Stories:

>