உயிர்வாழ் சான்று வழங்க மார்ச் மாதம் வர வேண்டாம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் உயிர்வாழ் சான்று பெறும் பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். எனவே யாரும் மார்ச் மாதம் மாநகராட்சிக்கு வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

Related Stories:

>