சசிகலாவுடன் நடிகர் பிரபு சந்திப்பு

சென்னை: 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா சென்னை திரும்பினார். அவரை பல்வேறு கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரபு, தனது குடும்பத்தாருடன் சென்று சசிகலாவை நேற்று அவரது வீட்டில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என பிரபு தரப்பில் கூறப்பட்டது.

Related Stories:

>