×

பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக சென்னையில் நாளையும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை: பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக சென்னையில் நாளையும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Chennai , Metro train
× RELATED சென்னையில் மண்டல வாரியாக கொரோனா...