டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். 400 விக்கெட்கள் வீழ்த்திய 4வது இந்திய பௌலர்  என்ற பெருமையை பெற்றார் அஸ்வின். முன்னதாக கபில்தேவ், கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் 400 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

Related Stories:

>