இந்தியா உடனான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 66/6

அகமதாபாத்: 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 66 ரன் எடுத்துள்ள்ளது. கிராவ்லி, சிப்லே, பெய்ர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் அக்சர் படேல் அபாரமாக விளையாடியுள்ளார். பென் ஸ்டோக்ஸ், போப் ஆகியோரின் விக்கெட்டுகளை இந்தியாவின் அஷ்வின் வீழ்த்தினார்.

Related Stories:

>