சென்னை சேப்பாக்கம் - திருவில்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு

சென்னை: சென்னை சேப்பாக்கம் - திருவில்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கியது.

Related Stories:

>