இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் அடைந்துள்ளது. அக்சர் பட்டேல் சூழலால் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (13), பென் ஸ்டோக்ஸ் (5) கலத்தில் உள்ளனர்.

Related Stories:

>