இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி..!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக, ரோஹித் ஷர்மா 66 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராட் கோலி, 27 ரன்களில் அவுட் ஆனார்.

Related Stories:

>