கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

கோவை: கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து, கோவை வந்த பிரதமர் மோடிக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதையை செலுத்தியுள்ளனர்.

Related Stories: