×

மும்பை போல் தமிழகத்தில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!

சென்னை: மும்பை போல் தமிழகத்தில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். வெளியூரில் இருந்து ரயில், பேருந்து மூலம் வருபவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் முதல் 45-60 வயதானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Mumbai ,Health ,Radakrishnan , Tamil Nadu, Corona, Health Secretary, Interview
× RELATED தமிழகத்தில் 45 வயதுக்கு...